news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆயிரக்கணக்கான முட்டைகளை கொண்டு ஆம்லெட்..
tv

Also Watch

tv

Read this

ஆயிரக்கணக்கான முட்டைகளை கொண்டு ஆம்லெட்..

பாரம்பரிய ஆம்லெட் விழா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

பெல்ஜியத்தின் மால்மெடியில் ஆயிரக்கணக்கான முட்டைகளை கொண்டு பாரம்பரிய ராட்சத ஆம்லெட்டை செய்யும் விழா விமரிசையாக நடைபெற்றது.

நான்கு மீட்டர் அகலமுள்ள கடாயில் சமையல்காரர்கள் முட்டைகளை உடைத்து ஆம்லெட் தயார் செய்தனர்.

அது, பார்வையாளர்களுக்கு ஒரு துண்டு ரொட்டியுடன் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
24 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved