news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்..

முன்னாள் நிறுவனர் தகவல்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்தை அந்நிறுவனம் மூடியுள்ளது.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், 2023ம் ஆண்டுக்கு பின்னர் கிட்டத்தட்ட 9100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள தமது கிளை அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம், உலகளாவிய மறுசீரமைப்புக்கு மாறுவதாக கூறி உள்ளது.

அலுவலகம் மூடப்பட்டுள்ள தகவலை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved