news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் ஐநா சபையில் பாக்., பிரதமர் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் ஐநா சபையில் பாக்., பிரதமர் வலியுறுத்தல்

பாக்., பிரதமர் வலியுறுத்தல்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK SUPPOURT TRUMPH NOBEL

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.இது தொடர்பாக ஐநா சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், அமெரிக்கா தலையிடாவிட்டால், இந்தியா உடனான போர் நின்றிருக்காது என்றார்.

டரம்ப் அமைதியை விரும்பும் மனிதர் என தெரிவித்த ஷெபாஸ் ஷரீஃப், அவருக்கு தங்களால் செய்ய முடிந்தது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தது தான் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமளிக்கு இடையே பொதுத் தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல்

2
1 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau