Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசுஃபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாநிலம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அலாஸ்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி 58 நிமிடத்திற்கு 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இங்கு 7.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved