Also Watch
Read this
By: Srini Vasan

அரசு முறைப் பயணமாக நமீபியா சென்ற சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான வெல்விட்சியா மிராபிலீஸ் விருதை வழங்கி அந்நாட்டு அதிபர் நெடும்போ நந்தி கெளரவித்தார்.
நமீபியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டதை பெருமையாகவும், கெளரவமாகவும், கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து.
நமீபிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த தனக்கு 3 முறை பிரதமராகும் வாய்ப்பை வழங்கியது இந்திய அரசமைப்புச் சட்டம் என மோடி பெருமிதம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved