news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய பிஎஸ்ஜி அணி UEFA சாம்பியன்ஸ் லீக்கின் வெற்றி கொண்டாட்டம்..!
tv

Also Watch

tv

Read this

முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய பிஎஸ்ஜி அணி UEFA சாம்பியன்ஸ் லீக்கின் வெற்றி கொண்டாட்டம்..!

பாரிஸ், பிரான்ஸ்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France final match issue

பிரான்சின் பாரிஸில், ஐரோப்பிய கிளப் கால்பந்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வெற்றி கொண்டாட்டம் வன்முறையாக மாறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

போலீசார் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐரோப்பிய கிளப் கால்பந்தின் இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.

இதில் பிஎஸ்ஜி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதனை பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய ரசிகர்கள், கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 260 வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன நிலையில் இது தொடர்பாக 500 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 34 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved