news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 10 நிமிடங்கள் காத்திருந்து பிரதமரை அழைத்து சென்ற புதின் தமது ஆடம்பர சொகுசு காரில் மோடியை அழைத்து சென்றார்
tv

Also Watch

tv

Read this

10 நிமிடங்கள் காத்திருந்து பிரதமரை அழைத்து சென்ற புதின் தமது ஆடம்பர சொகுசு காரில் மோடியை அழைத்து சென்றார்

சீனா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
car 1

சீனாவில் பிரதமர் மோடியை தனது ஆடம்பர காரில் புதின் அழைத்துச் சென்ற போது, இருவரும் 45 நிமிடங்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

ஷாங்காய் மாநாட்டிற்கு பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற ஹோட்டலுக்கு, தமது ஆடம்பர மற்றும் அதி பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் அழைத்து சென்றார்.

முன்னதாக மோடி வருவதற்காக சுமார் 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்து மோடியை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஹோட்டலை அடைந்த பிறகும் கூட காரில் இருந்து இறங்காமல், பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 19 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau