Also Watch
Read this
By: Web Team

அடுத்த 50 நாட்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால் அதிக வரிகள் விதிக்கப்படும் என எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
ஷாங்காய் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின் பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர், அமெரிக்கா எத்தகைய பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் எதிர்கொள்ளத் தயார் என திட்டவட்டமாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved