Also Watch
Read this
By: Web Team

ரஷ்யா உடனான போர் முடிந்த பிறகு பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பதவி விலகினாலும் மீண்டும் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தான் தன்னுடைய நோக்கம் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.