Also Watch
Read this
By: Web Team

கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தாரை பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன்படி, கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் உள்கட்டமைப்பு, இறையாண்மை, பிராந்தியம் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் தங்களின் பாதுகாப்பு அல்லது அமைதி மீதான தாக்குதலாகவே அமெரிக்கா கருதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டம் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு