news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைனுடனான அமைதிப்பேச்சு நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

உக்ரைனுடனான அமைதிப்பேச்சு நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, ரஷ்யா

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia vs Ukrine

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தடைக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் எனவும் ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும், 'தேவைப்பட்டால் ஆயுதம் மூலமே ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும்' என்றும் எச்சரித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து விட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
34 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau