news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கார்கிவ் நகரில் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!
tv

Also Watch

tv

Read this

கார்கிவ் நகரில் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

உக்ரைன்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ukrine war

கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் காயமடைந்தனர்.

இது கடந்த 3 ஆண்டுகால போரில் ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

பறக்கும் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 34 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau