news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எண்ணெய் கப்பல் மூழ்கி நால்வர் பலி மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!
tv

Also Watch

tv

Read this

எண்ணெய் கப்பல் மூழ்கி நால்வர் பலி மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!

சூயஸ் கால்வாய்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Egypt

30 பேருடன் சூயஸ் கால்வாயில் சென்ற எகிப்து எண்ணெய் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஞ்சியவர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved