Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்தில் சீக்கிய பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத்தை நிகழ்த்தி விட்டு உங்கள் நாட்டுக்கே திருப்பி செல் என இனவெறியுடன் நடந்துக் கொண்ட மனித உருவிலான மிருகங்கள் குறித்து அப்பெண் கொடுத்த அடையாளத்தை விட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved