news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ChatGPT உடனான உரையாடல்களுக்குப் பின் தற்கொலை 16 வயது சிறுவன் தற்கொலை - OpenAI மீது வழக்கு
tv

Also Watch

tv

Read this

ChatGPT உடனான உரையாடல்களுக்குப் பின் தற்கொலை 16 வயது சிறுவன் தற்கொலை - OpenAI மீது வழக்கு

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chatgpt suicide

அமெரிக்காவில், ChatGPT உடனான உரையாடல்களுக்குப் பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சிறுவனின் பெற்றோர் OpenAI மீது வழக்குத் தொடர்ந்தனர்.

சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், தற்கொலை பற்றிய ChatGPT உடன் விவாதித்த பிறகு கடந்த ஏப்ரல் 11 அன்று இறந்ததாக கூறப்படுகிறது.

மகனின் இறப்பு ChatGPT தான் காரணம் என குற்றம்சாட்டிய ஆடம் ரெயின் பெற்றோர், ChatGPT தற்கொலை எண்ணங்களை தூண்டியதாக கூறி
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையும் படியுங்கள் : ஆண்டு தோறும் நடைபெறும் தக்காளி திருவிழா களைகட்டியது ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
42 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved