Also Watch
Read this
By: Web Team

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருநாட்டு அதிபர்களும் நேரில் சந்தித்து பேசியது, வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved