news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மல்பென்சா விமான நிலையத்தில் ஆயுதத்துடன் புகுந்த நபர் செக் -இன் பகுதிக்கு தீ வைத்து எரித்ததால் பதற்றம்
tv

Also Watch

tv

Read this

மல்பென்சா விமான நிலையத்தில் ஆயுதத்துடன் புகுந்த நபர் செக் -இன் பகுதிக்கு தீ வைத்து எரித்ததால் பதற்றம்

இத்தாலி, மிலானோ

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Italy fire

இத்தாலியின் மிலானோ நகரத்தில் உள்ள மல்பென்சா விமான நிலையத்தில் (( Milano Malpensa Airport)) ஆயுதத்துடன் உள்ளே நுழைந்த மர்ம நபர், செக்-இன் பகுதிக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

டெர்மினல் 1 வழியாக உள்ளே வந்த அந்நபர், நேராக செக்-இன் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததுடன், திடீரென குப்பைத் தொட்டிக்கு தீ வைத்தார். இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய நிலையில், பாதுகாப்பு காவலர்கள் உடனே அந்நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 11042026

0
20 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved