news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆண்டு தோறும் நடைபெறும் தக்காளி திருவிழா களைகட்டியது ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
tv

Also Watch

tv

Read this

ஆண்டு தோறும் நடைபெறும் தக்காளி திருவிழா களைகட்டியது ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

ஸ்பெயின்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Spain tomato festival

ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை எடுத்து வீசி தாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி அந்த பகுதியில் டன் கணக்கில் தக்காளி கொட்டப்பட்டிருந்த நிலையில், அதனை எடுத்து வீசி மகிழ்ச்சியாக தக்காளி திருவிழாவை கொண்டாடினர்.

குறிப்பாக பெரிய லாரிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் இருந்து கொட்டப்பட்ட தக்காளியை எடுத்து வீசி கூழ் போன்று ஆகும் அளவிற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 56 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved