news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பனியால் சூழப்பட்டிருந்த வெள்ளை மாளிகை
tv

Also Watch

tv

Read this

பனியால் சூழப்பட்டிருந்த வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அமெரிக்கா

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA White house

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில், இந்தாண்டிற்கான முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதையடுத்து, வெள்ளை மாளிகை முழுவதும் வெண்பனி போர்த்தி காணப்பட்டது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் அமெரிக்காவில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். அந்தவகையில் ஏற்கனவே மத்திய மேற்குப் பகுதிகளில் பனிப்புயல் வீசி வரும் நிலையில், வாஷிங்டனில் தற்போது முதல் பனிப்பொழிவு தொடங்கி திரும்பிய பக்கமெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியிளிக்கிறது. இதேபோல் ரிச்மண்ட், வர்ஜீனியா பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
3 hrs 36 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved