news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை இரு அதிபர்கள் சந்திப்புக்கான எந்த திட்டமிடலும் இல்லை
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு இல்லை இரு அதிபர்கள் சந்திப்புக்கான எந்த திட்டமிடலும் இல்லை

ரஷ்யா

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia vs ukrine

போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க வைக்க முயற்சி எடுப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கான எந்த திட்டமிடலும் நடைபெறவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் தயாரான பிறகு உக்ரைன் அதிபரை சந்திக்க ரஷ்ய அதிபர் தயாராக இருக்கிறார் என்றும், ஆனால் நேட்டோ அமைப்பில் இணைய கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள ஜெலன்ஸ்கி மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ஆயுதங்களை போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்கவேண்டும் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா அழிக்கப்படும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
38 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved