news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா'
tv

Also Watch

tv

Read this

டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா'

மசோதா நிறைவேறியது

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Big Beautiful Bill செலவின குறைப்பு மசோதாவில் அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் 218 க்கு 214 என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

2024 பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி புதிய வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும், இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி என்றும் வெள்ளை மாளிகை பெருமிதம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

6
32 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved