news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ட்ரோன் தாக்குதல் புத்திசாலித்தனமானது என பாராட்டு.. தாக்குதலை சுட்டிக்காட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவு
tv

Also Watch

tv

Read this

ட்ரோன் தாக்குதல் புத்திசாலித்தனமானது என பாராட்டு.. தாக்குதலை சுட்டிக்காட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவு

தாக்குதலை பாராட்டிய உக்ரைன் அதிபர்!

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

ரஷ்யாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் புத்திசாலித்தனமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மட்டுமே குறிவைத்து அழித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு வருடத்திற்கு முன்பே, தான் அங்கீகரித்த தாக்குதல் திட்டம் என குறிப்பிட்டதோடு, தற்போது திருப்தியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
2 hrs 53 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved