Also Watch
Read this
By: Web Team

80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் 140 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.
குறிப்பாக காசா மற்றும் உக்ரைனில் நடைபெறும் போர் குறித்தும் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்தும் உலகத் தலைவர்கள் விவாதித்தனர்.