news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா திட்டம்..
tv

Also Watch

tv

Read this

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா திட்டம்..

டிரம்பின் முயற்சி தோல்வி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

உக்ரைனுக்கு "மேலும் ஆயுதங்களை" அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துவதாக கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவிடம் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து பேசியும் எந்தவிதமாக சுமுக முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால்,அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
18 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved