news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு தயார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு தயார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

அணு ஆயுதப் போருக்கு தயார்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அணுஆயுத தாக்குதல் :

ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைத்தது குறித்து பேசிய அவர், அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பொருத்தமானது என்று நினைக்கவில்லை என்றும், ஆகவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காக இதைச் செய்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

0
7 mins agoshare
பொள்ளாச்சி தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved