news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி..!
tv

Also Watch

ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி..!

ட்ரம்ப் கடும் அதிருப்தி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph-1

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட 50 நாட்கள் அவகாசத்தை குறைக்க போவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதினின் நடவடிக்கைகளால் தாம் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக கூறியுள்ள அவர், இவ்விவகாரத்தில் என்ன நடக்க போகிறது என்பது தனக்கு முன்கூட்டியே தெரிவதாகவும் கூறினார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்க புதினுக்கு இன்னும் 10 அல்லது 12 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாகவும், அதற்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved