Also Watch
Read this
By: Web Team

காந்த ஏற்றுமதிகள் கட்டுப்படுத்தப் பட்டால், சீனா மீது 200 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு அதிகளவு தேவைப்படும் கனிமமான காந்தத்தை தரமாட்டோம் என சீனா ஏற்றுமதியை நிறுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved