Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் ((Krasheninnikov)) எரிமலை, சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து 6,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேறியது.
கடந்த வாரம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved