news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews " போர் எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம்"
tv

Also Watch

tv

Read this

" போர் எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம்"

Trumph

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

"எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம்"  :

ஈரான் மீதான போர் எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறினார். ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு இலக்குகள் ஏதும் இல்லாததால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் டிரம்ப் அதிரடியாக பேசினார்.

முன்னதாக அடுத்த 4 வாரங்களுக்கு தொடரும் என்று டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என உலக நாடுகள் கருத்து தெரிவிக்கின்றன.

Related Link
ஐக்கிய அரபு அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடல்

ஐக்கிய அரபு அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 8 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved