news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் சீன மாணவர்களுக்கு புதிதாக அனுமதி இல்லை கடும் எதிர்ப்பை அடுத்து வெள்ளை மாளிகை விளக்கம்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் சீன மாணவர்களுக்கு புதிதாக அனுமதி இல்லை கடும் எதிர்ப்பை அடுத்து வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்கா

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA China students

அமெரிக்காவில் கல்வி பயில 6 லட்சம் சீன மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற ட்ரம்பின் அறிவிப்புக்கு குடியரசுக் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் புதிதாக மாணவர்களை அனுமதிப்பது பற்றி பேசவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள சீன மாணவர்களின், இரண்டு ஆண்டு கால மொத்த எண்ணிக்கையை குறிப்பிட்டே ட்ரம்ப் பேசியதாகவும், புதிதாக சீன மாணவர்களுக்கு விசா வழங்குவது பற்றி பேசவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : "ரஷ்ய தாக்குதலில் மூழ்கிய உக்ரேனிய கடற்படை கப்பல்" "ரஷ்ய கடற்படை ட்ரோன்களின் முதல் வெற்றிகர தாக்குதல்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 57 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved