news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாளத்தில் இடைக்கால அரசின் தலைவர் யார்? உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு அதிக வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

நேபாளத்தில் இடைக்கால அரசின் தலைவர் யார்? உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு அதிக வாய்ப்பு

தலைமை நீதிபதிக்கு வாய்ப்பு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal-1

நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு GEN-Z பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2016 ஜூலை முதல் 2017 ஜூன் மாதம் வரை நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த, சுசீலா கார்கி, அந்நாட்டில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என அறியப்படுகிறார்.

நேபாளத்தின் முதல்முறையாகப் பெண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்றால் பல முன்னேற்றங்கள் உருவாகும் எனும் கருத்தின் அடிப்படையில் இளைஞர்கள் தொடர்ந்து சுசீலா கார்கிக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
4 hrs 18 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau