Also Watch
Read this
By: Web Team

பரஸ்பர வரி விதிப்புக்கான காலக்கெடு நாளை நிறைவடையும் நிலையில், இந்தியாவுக்கு நிச்சயம் 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படுமா?
என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படிதான் நினைக்கிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
இந்தியா சிறந்த நட்பு நாடு என்றாலும், அமெரிக்காவின் பொருட்களுக்கு மற்ற நாடுகளை காட்டிலும் அதிக வரி விதிப்பது இந்தியா தான் என அவர் அதிருப்தி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved