இந்தியா

ஐஐடி மும்பையில் படித்த 36% மாணவர்களுக்கு வேலையில்லையா?!

ஐஐடி மும்பையில் படித்த 36% மாணவர்களுக்கு வேலையில்லையா?!

ஐஐடி மும்பையில் படித்த மாணவர்களில் 36 சதவீதம் பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என வெளியான தகவலுக்கு ஐஐடி மும்பை மறுப்பு தெரிவித்துள்ளது.  6 புள்ளி 1 சதவீதம் பேர் மட்டுமே வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் ஐஐடி மும்பை விளக்கமளித்துள்ளது
 

00 Comments

Leave a comment