இந்தியா

ஒடிசா கல்லூரி விடுதி உணவில் இறந்து கிடந்த தவளை புகைப்படம் வெளியிட்ட கல்லூரி மாணவன்

ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா பொறியியல் கல்லூரி விடுதி உணவில்  தவளை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய கல்லூரி மாணவர்,

கல்லூரியில் படிக்க சராசரியாக 17 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றோர்கள் செலவிடுகின்றனர்,

ஆனால் மாணவர்களுக்கு பரிமாறப்படும் உணவு இதுதான் என குறிப்பிட்டுள்ளார். 
 

00 Comments

Leave a comment