ஆட்டோ மொபைல்

ரெட்மி A2 வரிசையில் A3 அறிமுகம் செய்ய திட்டம்

ரெட்மி A2 வரிசையில் A3 அறிமுகம் செய்ய திட்டம்

ரெட்மி A2 வரிசையில் சியோமி நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி, ரெட்மி A3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment