![CAA-வை கால்வைக்க விடமாட்டோம் - முதலமைச்சர் உறுதி](https://newstamil.tv/admin/images/news/newstamil_5619831706772951.webp)
தமிழ்நாட்டிற்குள் குடியுரிமை திருத்த சட்டத்தை கால்வைக்க விடமாட்டோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் எதிரான CAA, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே அ.தி.மு.கதான் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
00 Comments
Leave a comment