சினிமா

ஹாரி பாட்டரை சந்தித்த மிருணாள் தாக்கூர் சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மிருணாள் தாக்கூர், நியூயார்கில் எதிர்பாராத விதமாக ஹாரிபாட்டர் படத்தின் ஹீரோ டேனியலை நேரில் சந்தித்தார்.
அப்போது இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாரி பாட்டரை சந்தித்த மிருணாள் தாக்கூர்   சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ

00 Comments

Leave a comment