இந்தியா

பிரதமரை தனியாக சந்தித்த ஃப்ரூக் அப்துல்லா?

பிரதமரை தனியாக சந்தித்த ஃப்ரூக் அப்துல்லா?

 

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா இரவில் ரகசியமாக சந்தித்து பேசியதாக பரவிய தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க வேண்டுமென்றால் இரவில் ஏன் சந்திக்க வேண்டும்?; பகலிலேயே சந்திப்பேன் எனவும் பதிலடி கொடுத்தார்

00 Comments

Leave a comment