இந்தியா

”நிறுவனரிடம் இருந்து கட்சியை பறித்த விதம் தவறானது”

”நிறுவனரிடம் இருந்து கட்சியை பறித்த விதம் தவறானது”

 

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவரிடம் இருந்து கட்சி பறிக்கப்பட்ட விதம் மிகவும் தவறானது என சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

அதோடு சரத்பவாருக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட கட்சிப் பெயர், சின்னம் ஆகியன தொடரும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கூறினார்.

00 Comments

Leave a comment