இந்தியா

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் கணபதி பூஜை பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் பங்கேற்பு

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நடத்திய விநாயகர் பூஜையில் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற பூஜையில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அவர்களை ஏக்நாத் ஷிண்டே வரவேற்ற நிலையில்,

பின்னர் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். 

00 Comments

Leave a comment