தமிழ்நாடு

நாமக்கல் பர்கர் சாப்பிட்ட இளைஞர் உடல்நலம் பாதிப்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல்லில் சேலம் சாலையில் செயல்பட்டு வந்த மிஸ்டர் பர்கர் உணவகத்தில் பர்க்கர் சாப்பிட்ட 18 வயது இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐவின்ஸ் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில்,

மிஸ்டர் பக்கர் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட இளைஞரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

00 Comments

Leave a comment