இந்தியா

பாஜக எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு 6 மாதம் சிறை

பாஜக எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு 6 மாதம் சிறை

2012 உத்தரப்பிரதேச தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறியதற்காக பாஜக எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி என்பவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் காங்கிரசில் இருந்தபோது தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிந்தும் கூட்டம் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

00 Comments

Leave a comment