இந்தியா

உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் மட்டுமே

உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் மட்டுமே

 

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை மட்டும் ஒதுக்கியுள்ளதாக சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறிய நிலையில், 21 தொகுதிகளை அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கேட்டது குறிப்பிடத்தக்கது.

00 Comments

Leave a comment