இந்தியா

குடியிருப்புவாசியை தாக்கிய காவலாளி - வீடியோ வைரல்

குடியிருப்புவாசியை தாக்கிய காவலாளி - வீடியோ வைரல்

உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் டெலிவரி ஊழியர் உடன் ஏற்பட்ட தகராறில் தலையிட்ட குடியிருப்புவாசியை காவலாளி சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக குடியிருப்புவாசி புகார் அளித்துள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.
 

00 Comments

Leave a comment