இந்தியா

22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு 22 லட்சத்து 23 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதனை பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெற்றுகொண்டார்.

கடந்த ஆண்டு 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளை கொண்டு படைத்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை  சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

00 Comments

Leave a comment