Also Watch
Read this
By: Web Team

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தங்களது கார்களுக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைப்பை மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக எஸ்பிரஸோ ((S Presso)) காரின் விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சமாக எர்டிகா((Ertiga )) காரின் விலை 46 ஆயிரத்து 400 ரூபாய் குறைக்கப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved