Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 5 படங்கள் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மெர்சல் திரைப்படம் இன்று ரீ ரிலீசாகிறது.
நாளை கத்தி, லியோ, மாஸ்டர் திரைப்படங்கள் ரீ ரீலிஸ் ஆக உள்ளன. விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி பகவதி படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேரளாவில் இன்று மெர்சல், கத்தி, லியோ, திருமலை ஆகிய நான்கு திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.
இதையும் படியுங்கள் : ”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“