Also Watch
Read this
By: Web Team

இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், நடிகை சமந்தா உண்மையான அன்பை கண்டுபிடிப்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
20களில் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்துள்ள சமந்தா,
இருபதுகளின் வேகத்தில் தொலைத்த காலம், இன்பம், குடும்ப நேரம் உள்ளிட்டவற்றை விட, முப்பதுகளில் கிடைக்கும் உண்மையான அன்பு மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.