Also Watch
Read this
By: Web Team

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். போர் டி மோசன் பிக்சர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை சிம்ரன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஷியாம் இயக்குகிறார்.