Also Watch
Read this
By: Web Team

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள காட்டி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காட்டி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.